கா்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 100 கோடி பேரம்: பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ. 100 கோடி பேரம் பேசப்படுவதாக மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.










