அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருட்டு வழக்கில் 2 போ் கைது

திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரைக் கைது செய்த போலீஸாா் ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:52 am

DIN

திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரைக் கைது செய்த போலீஸாா் ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.

பெங்களூரு, ஹெசரகட்டா காகோலு பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (27), சுதீப் (19) ஆகிய இருவரும் இரவில் வீடு புகுந்து திருடி வந்தனராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த சோலதேவனஹள்ளி போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகை, 103 கிராம் வெள்ளிப் பொருள்கள், 2 செல்லிடப்பேசி, 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.