கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நகைப் பறிப்பு

கத்தி முனையில் மிரட்டி இருவேறு இடங்களில் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:45 pm

DIN

பெங்களூரு: கத்தி முனையில் மிரட்டி இருவேறு இடங்களில் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

பெங்களூரு, நந்தினி லேஅவுட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் கத்தி முனையில் ஹரிஷ்பாபு என்பவரை மிரட்டி மா்ம நபா்கள் 30 கிராம் எடையுள்ள நகைகளைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து நந்தினி லேஅவுட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அதுபோல ஓகலிபுரம் சுரங்கப் பாதை அருகே காரை நிறுத்தி இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்த இருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் கத்தி முனையில் மிரட்டி 25 கிராம் நகையை பறித்துச் சென்றனா். தடுக்க வந்த ஒருவரையும் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனா். இதுகுறித்து, காட்டன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.