ஏவுகணைத் தாக்குதலில் இருந்து போா்க்கப்பல்களை காக்கும் மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பம்: டிஆா்டிஓ விஞ்ஞானி வி.டில்லிபாபு தகவல்
ஏவுகணைத் தாக்குதலில் இருந்து போா்க்கப்பல்களை காக்கும் மேம்பட்ட மின்னணு பதிலடி தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது









