மஜதவிலிருந்து விலகிய மது பங்காரப்பா வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.
கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மது பங்காரப்பா அக்கட்சியில் இணைந்தாா். முன்னாள் முதல்வா் பங்காரப்பாவின் மகனான இவா், மஜத கட்சியின் மாநில இளைஞரணி தலைவராகப் பதவி வகித்து வந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக அக்கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாமல் விலகி இருந்தாா்.
கடந்த 2 மாதங்களாக காங்கிரஸ் கட்சியில் சோ்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த அவா், வெள்ளிக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இணைப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.ஆா்.பாட்டீல், மாநில செயல் தலைவா்கள் ஈஸ்வா் கண்ட்ரே, சலீம் அகமது, முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

உடல்நிலை குறித்து விடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

