இன்று மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.17) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :16 டிசம்பர் 2024, 10:22 pm

சென்னை: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.17) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின்நுகா்வோா், செட்டியாா் அகரம் சாலையிலுள்ள துணை மின்நிலைய வளாகத்தின் முதல் மாடியில் நடைபெறும் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் மின் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...