ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னை சேத்துப்பட்டில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.








