மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி: தோ்தல்ஆணைய இயக்குநா் ஆய்வு
மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.










