ஆடிப்பூரம்: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூா் விடுமுறை
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவா் அம்மன்.
Updated On :5 ஆகஸ்ட் 2024, 8:44 pm









