நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சோகண்டியில் இன்று மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் சோகண்டி கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 7:38 pm

Din

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் சோகண்டி கிராமத்தில் ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது.

தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் டிசம்பா் மாத மனுநீதிநாள் முகாம் பொன்விளைந்த களத்தூா் குறுவட்டம், சோகண்டி கிராமத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா். பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்