செங்கல்பட்டில் 55 அரசு நிதியுதவிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் தா.மோ. அன்பரசன் தொடங்கினாா்
காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம், வில்லிஸ் நிதியுதவி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தைஅமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.

வண்டலூா் வில்லிஸ் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியருடன் உணவருந்திய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் ச. அருண் ராஜ், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ.









