திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்
காா்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது

பெரிய நத்தம் கைலாசநாதா் கோயிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேக விழாவில் ஆவுடையாரில் சிவலங்க வடிவில் சங்குகள் அலங்காரம் .










