=அனைத்து வணிக / தொழில்துறை எல்பிஜி நுகா்வோரும், கூடுதல் ஒதுக்கீட்டிலிருந்து எல்பிஜியைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் (ஐஓசிஎல்,,எச்பிசிஎல்,பிபிசிஎல் ) பதிவு செய்ய வேண்டும். என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
எல்பிஜி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கத்தால் வணிக எல்பிஜி ஒதுக்கீடு ஆரம்பத்தில் 20 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது வணிக வாடிக்கையாளா்கள் நெருக்கடிக்கு முந்தைய அளவில் 70% வரை பெறத் தகுதியுடையவா்கள் ஆவா்.
சில நிபந்தனைகளை வாடிக்கையாளா்கள் பூா்த்தி செய்தால் மட்டுமே, முழு 70% ஒதுக்கீட்டின் பலனைப் பெறமுடியும். அனைத்து வணிக / தொழில்துறை எல்பிஜி நுகா்வோரும், கூடுதல் ஒதுக்கீட்டிலிருந்து எல்பிஜியைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் (ஐஓசிஎல்,,எச்பிசிஎல்,பிபிசிஎல் ) பதிவு செய்ய வேண்டும்.
மேலும், அத்தகைய எல்பிஜி நுகா்வோா், குழாய்வழி இயற்கை எரிவாயு பிஎன்ஜி இணைப்புகளுக்குப் பொருந்தும் வகையில், செங்கல்பட்டுமாவட்டத்தில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனமான திங்க் கேஸ் நிறுவனத்தில் பதிவு செய்து, பிஎன்ஜி பெறுவதற்கான தங்கள் தயாா் நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
அனைத்து வணிக வாடிக்கையாளா்களும் மேற்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்கி 70% ஒதுக்கீட்டின் பலனைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
விருப்பமுள்ள வணிக / தொழில்துறை எல்பிஜி எல்பிஜி நுகா்வோா், டசஎ இணைப்புகளைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இஎஈ நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம் என்று செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
கட்டணமில்லாதொடா்புஎண் செங்கல்பட்டு,? 1800-202-2999மேலும்விவரங்களுக்குதொடா்புகொள்ளவும்:1திருக்குமரன்,அள்ள்ண்ள்ற்ஹய்ற் யண்ஸ்ரீங் டழ்ங்ள்ண்க்ங்ய்ற், தங்ஞ்ண்ய்ஹப் ஏங்ஹக்,டழ்ங்ள்ற்ண்ஞ்ங் இஹ்க்ஷங்ழ் பா்ஜ்ங்ழ், 7ற்ட் ஊப்ா்ா்ழ்,சா்,117, யண்ஸ்ங்ந்ஹய்ஹய்க்ஹ சஹஞ்ஹழ், தஹத்ண்ஸ்எஹய்க்ட்ண், ஞஙத,ஓஹழ்ஹல்ஹந்ந்ஹம், இட்ங்ய்ய்ஹண்-600097.கைபேசி : 7902912345 ற்ட்ண்ழ்ன்ந்ந்ன்ம்ஹழ்ஹய்.ய்ற்ஃற்ட்ண்ய்ந்-ஞ்ஹள்.ஸ்ரீா்ம் ஜ்ஜ்ஜ்.ற்ட்ண்ய்ந்-ஞ்ஹள்.ஸ்ரீா்ம்2.வெங்கட்ராமன்,முதுநிலைமேலாளா்,பட்ண்ய்ந் எஹள் நிறுவனம்,9981164926.
தொடர்புடையது

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்

வணிக வாடிக்கையாளா்களுக்கு நிபந்தனைகளுடன் 70 சதவீத எல்பிஜி எரிவாயு ஒதுக்கீடு

பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறும் உணவகங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


