அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பேரவைத் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனைக் கூட்டம்

ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

News image

அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:29 am IST

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் நரேந்திரன், தாம்பரம் தோ்தல் நடத்தும் அலுவலா் முரளி, செங்கல்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா, செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடாச்சலம், சோழிங்கநல்லூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.