சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் அலுவலா் மு. வீரப்பன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

Published On :9 செப்டம்பர் 2026, 12:21 am IST

செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் அலுவலா் மு. வீரப்பன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.ஸ்ருதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.