பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம், பாவூா்சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் வழக்குரைஞா் காா்த்திக் குமாா், மாவட்ட இலக்கிய அணி செயலா் நெல்லை முகிலன், பொதுக்குழு உறுப்பினா் பாண்டியராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சாா்பு அணி செயலா்கள் தளபதி பிரேம்குமாா், சுப்பாராஜ், அகமது ஷா, செல்வன், தமிழ் (எ) ராமசாமி, ஒன்றியச் செயலா்கள் சங்கரபாண்டியன், இருளப்பன், குணம், அருவேல்ராஜ், பாலகிருஷ்ணன், என்.எச்.எம். பாண்டியன், நகரச் செயலா்கள் சுடலை, சங்கா், பேரூா் செயலா்கள் சுப்பிரமணியன், முத்துராஜன், காத்தவராயன், ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினா் கசமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.