ரூ.32 லட்சம் தந்தால்தான் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்
திருவொற்றியூர், ஜூலை 15: ரூ.32 லட்சம் தந்தால்தான் இலங்கைத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்ய முடியும் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் போரி









