இந்திய நிவாரணப் பொருள்களை ஏற்க இலங்கை தயக்கம்? சென்னை துறைமுகத்தில் முடங்கிய 100 கன்டெய்னர்கள்
திருவொற்றியூர், ஜூலை 28: ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய பொருள்கள் கொழும்பில் தேங்கி உள்ள நிலையில் தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் அடங்கிய 100 கன்டெய்னர்களில் ஏற்றிய நிலையில் கடந்த இரு வாரங்களாக செ










