சென்னை, ஜன. 30:மாந க ராட்சி மேல் நிலை மற் றும் உயர் நி லைப் பள் ளி க ளில் அனைத் துப் பணி யி டங் க ளும் முழு மை யாக நிரப் பப் ப டா த தால், ஏழை மாணவ, மாண வி க ளுக்கு தர மான கல்வி சென் ற டை வது கேள் விக் குறி யா கி யுள் ளது.
மாணவ, மாண வி க ளின் உடல் நல னைக் காப் ப தற் காக பள் ளி க ளில் விளை யாட்டு மற் றும் உடற் ப யிற்சி வகுப் பு கள் நடத் தப் ப டு கின் றன. ஆனால், பல மாந க ராட் சிப் பள் ளி க ளில் உடற் ப யிற்சி ஆசி ரி யரே இல்லை என் பது கவ லை ய ளிக் கி றது.
பள்ளி இறு தித் தேர்வு நெருங் கிக் கொண் டி ருக் கும் வேளை யில், காலிப் பணி யி டங் கள் நிரப் பப் ப டா த தால் அந் தப் பாடங் களை, வேறு பாட ஆசி ரி யர் க ளைக் கொண்டு நடத்த வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது.
பெரும் பா லான பள் ளி க ளில் அலு வ லக உத வி யா ளர், கிளார்க் பணி யி டங் கள் நிரப் பப் ப ட வில்லை. இத னால் ஊதி யப் பட் டி யல் தயார் செய் வது, முதன் மைக் கல்வி அலு வ ல கம், மாவட்ட கல்வி அலு வ ல கங் க ளுக் குச் செல் வது உள் ளிட்ட பணி க ளை யும் ஆசி ரி யர் களே மேற் கொள்ள வேண் டி யுள் ளது.
இத னால் பணி நெருக் க டி யும், மாண வர் க ளுக்கு தர மான கல்வி போதிப் ப தில் கவ னம் செலுத்த முடி யாத நிலை யும் ஏற் ப டு கி றது. பள் ளி யின் தேர்ச்சி விகி தம் மட் டும் அதி க ரித் தால் போதாது, கல் வி யின் தரத் தி லும் கவ னம் செலுத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
சென்னை அரி நா ரா ய ண பு ரம் உயர் நி லைப் பள் ளி யில் 600 ஏழை மாணவ, மாண வி கள் படிக் கின் ற னர். 9 மற் றும் 10}ம் வகுப் பு க ளில் 175 மாணவ, மாண வி கள் படிக் கின் ற னர். இவர் க ளுக்கு அறி வி யல் பாடம் நடத்த ஆசி ரி யரே இல்லை. பள் ளி யில் இருந்த ஒரே ஒரு அறி வி யல் ஆசி ரி யர் கடந்த அக் டோ பர் மாதம் பணி மாற் றம் செய் யப் பட் டார். இது வரை அந்த காலிப் பணி யி டம் நிரப் பப் ப ட வில்லை.
மேலும் உடற் ப யிற்சி ஆசி ரி யர் பணி யி டம் 10 ஆண் டு க ளுக்கு மேலாக காலி யா கவே உள் ளது. அலு வ லக உத வி யா ளர் மற் றும் கிளார்க் பணி யி டங் க ளும் 5 ஆண் டு க ளுக் கும் மேலாக காலி யா கவே உள் ளன. 2 இடை நிலை ஆசி ரி யர் பணி யி டங் கள் பல மாதங் க ளாக நிரப் பப் ப ட வில்லை.
இது கு றித்து அப் பள்ளி ஆசி ரி யர் ஒரு வர் கூறி யது:
பள்ளி இறு தி யாண் டுத் தேர்வு நெருங் கி யுள் ள போ தி லும், அறி வி யல் ஆசி ரி யர் பணி யி டம் நிரப் பப் ப ட வில்லை. இத னால் மற்ற பாட ஆசி ரி யர் க ளைக் கொண்டு, கேள்வி பதில் வடி வில் பாடங் க ளைத் தயா ரித்து மாண வர் க ளைத் தயார் ப டுத்தி வரு கி றோம்.
இத னால் தேர் வுக்கு ஏற்ற வகை யில் தான் மாண வர் க ளைத் தயார் ப டுத்த முடி யும். தர மான கல்வி அவர் க ளுக்கு கிடைக் காது.
பணி யி டங் களை முறைப் ப டுத்த வேண் டும்: மணி கண்ட முதலி தெரி வில் உள்ள மாந க ராட்சி உயர் நி லைப் பள் ளி யில் 280 மாண வர் கள் மட் டுமே உள் ள னர். ஆனால் அங்கு 15 ஆசி ரி யர் கள் பணி யாற் று கின் ற னர். இது போல் புர சை வாக் கம் மாந க ராட்சி பள் ளி யி லும் கூடு த லாக ஆசி ரி யர் கள் உள் ள னர். இது போல் மேலும் சில பள் ளி க ளில் தேவை யை விட கூடு த லாக ஆசி ரி யர் கள் உள் ள னர். இந் தப் பணி யி டங் களை முறைப் ப டுத்தி, தேவை யான பள் ளி க ளுக்கு அவர் களை மாற்ற வேண் டும் என் றார்.
மாநில அள வி லான ரேங் கு க ளைப் பற்ற கொருக் குப் பேட்டை மந க ராட்சி மக ளிர் மேல் நி லைப் பள் ளி யில் அர சி யல் அறி வி யல் (1), இயற் பி யல் (1), தெலுங்கு பண் டிட் (1), உடற் ப யிற்சி இயக் கு னர் (1) மற் றும் இடை நிலை ஆசி ரி யர் கள் பணி யி டங் கள் காலி யாக உள் ளன.
பணி யி டங் களை முழு மை யாக நிரப் பி னால் தேர்ச்சி விகி தத்தை மேலும் உயர்த் திக் காட்ட முடி யும். பள் ளி க ளில் ஒப் பந்த அடிப் ப டை யில் பணி ய மர்த் தப் ப டும் தூய் மைப் பணி யா ளர் கள், காவ லர் களை கட் டுப் ப டுத்த முடி ய வில்லை. இந் தப் பணி யி டங் க ளில் மாந க ராட்சி ஊழி யர் களை நிரந் த ர மாக பணி ய மர்த் தி னால் தான் பய னுள் ள தாக இருக் கும் என்று அப் பள்ளி ஆசி ரி யர் ஒரு வர் கூறி னார்.
வியா சர் பாடி கணே ச பு ரம் மாந க ராட்சி உயர் நி லைப் பள்ளி, கல் யா ண பு ரம் மேல் நி லைப் பள்ளி உள் ளிட்ட பல் வேறு பள் ளி க ளில் தொடர்ந்து இதே நிலை தான் நீடிக் கி றது.
இது கு றித்து மேயர் மா.சுப் பி ர ம ணி யன் கூறு கை யில், "உடற் ப யிற்சி ஆசி ரி யரை நிய மிப் பது தொடர் பான வழக்கு மதுரை நீதி மன் றத் தில் நிலு வை யில் உள் ளது. வழக் கில் தீர்ப்பு வந் த வு டன் அந் தப் பணி யி டங் கள் அனைத் தும் நிரப் பப் ப டும். இது போல் காலி யாக உள்ள 2 ஆயி ரம் ஆசி ரி யர் பணி யி டங் க ளும் படிப் ப டி யாக நிரப் பப் ப டும்' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

