சென்னை, பிப். 20: அமைந் த கரை தபால் நிலை யத் துக்கு, பல ஆண் டு க ளாக வேறு இடம் கிடைக் காத நிலை ஏற் பட் டுள் ளது. இதன் எதி ரொ லி யாக இந்த தபால் நிலை யம் மூடும் அபா யம் ஏற் பட் டுள் ளது.
மே லும், இந்த தபால் நிலை யத்தை, வேறு பகு தி யில் உள்ள தபால் நிலை யத் து டன் இணைக் கும் முயற் சி யில் உயர் அதி கா ரி கள் இறங் கி யுள் ள தாக ஊழி யர் கள் சிலர் தெரி விக் கின் ற னர்.
அ மைந் த கரை தபால் நிலை யம், சுண் ணாம்பு கால் வாய்த் தெரு வில் கடந்த 40 ஆண் டு க ளுக் கும் மேலாக வாட கைக் கட் ட டத் தில் இயங்கி வரு கி றது. சில ஆண் டு க ளுக்கு முன்பு இடத் தின் உரி மை யா ளர், தபால் நிலை யத்தை காலி செய் யு மாறு கூறி யுள் ளார். இது தொ டர் பாக வழக்கு நீதி மன் றத் தில் நிலு வை யில் உள் ளது. கடந்த 5 ஆண் டு க ளுக் கும் மேலாக இந் தப் பிரச்னை நடை பெற்று வரு கி றது.
இந்த நிலை யில் கடந்த 3 ஆண் டு க ளுக்கு முன்பு இந்த தபால் நிலை யத் தின் தபால் பட் டு வாடா பிரிவு, ஷெனாய் நகர் தபால் நிலை யத் துக்கு மாற் றப் பட் டுள் ளது. இத னால் இங்கு பணி யாற்றி வந்த தபால் கா ரர் க ளும், 2 குமாஸ் தாக் க ளும் மாற் றப் பட்டு விட் ட னர்.
இப் போது ஒரு போஸ்ட் மாஸ் ட ரும், 3 குமாஸ் தாக் கள், ஒரு இள நிலை குமாஸ்தா உள் பட 6 பேர் மட் டுமே பணி யாற்றி வரு கின் ற னர்.
÷க டந்த சில மாதங் க ளா கத் தபால் நிலை யத் துக்கு அமைந் த க ரை யி லேயே இடம் தேடும் முயற் சி யும் மேற் கொள் ளப்ப் ட டது. அப் போது அமைந் த கரை பிர சன்ன வர த ரா ஜப் பெரு மாள் கோவி லுக்கு சொந் த மான கட் ட டத்தை, தபால் துறைக்கு வாட கைக்கு விட, இந்து அற நி லை யத் துறை சம் ம தம் தெரி வித் தது. 13-9-2009 தேதி யிட்ட கடி தத் தில் இந்து சமய அற நி லை யத் துறை ஆணை யர் இதற் கான அனு ம தி யை யும் வழங் கி யி ருந் தார்.
÷ஆ னால், கோவி லுக்கு சொந் த மான கட் ட டம் கட் டு வ தற்கு நன் கொடை அளித்த தனி நபர் ஒரு வ ரின் ஆட் சே பம் கார ண மாக, இந்த முயற் சி யி லும் சிக் கல் ஏற் பட் டுள் ளது. இ த னால், தபால் நிலை யத் துக்கு அமைந் த க ரை யி லேயே வேறு இடம் பார்க் கப் ப டுமா அல் லது இழுத்து மூடப் ப டுமா என்ற சந் தே கம் எழுந் துள் ளது.
÷இ து கு றித்து ஊழி யர் ஒரு வர் கூறி யது:
÷இந்து அற நி லை யத் துறை அனு மதி கிடைத் தும், அடுத் த கட்ட முயற் சியை உயர் அதி கா ரி கள் எடுக் கா மல் கடந்த நான்கு மாதங் க ளாக காலம் தாழ்த்தி வரு கின் ற னர். த பால் பட் டு வா டாப் பிரிவை வேறு இடத் துக்கு மாற் று வதே, தபால் நிலை யத்தை இழுத்து மூடும் நட வ டிக் கைக் கான அறி கு றி தான். இதற்கு ஏற் றார் போல் தபால் நிலை யத்தி லி ருந்து கோரப் ப டும் தபால் துறை "முக வரி அட்டை'க்கான விண் ணப் பம் உள் ளிட்ட பொருள் களை உட னுக் கு டன் அளிக் கா மல், தாம தப் ப டுத்தி வரு கின் ற னர்.
க டந்த ஒரு மாதத் துக் கும் மேலாக முக வரி அட் டைக் கான விண் ணப் பம் இங்கு இல்லை. தபால் பட் டு வாடா பிரிவு மாற் றப் பட் ட தால், முதி யோர் ஓய்வு ஊதி யம் பெறு வோர் கடு மை யா கப் பாதிக் கப் பட் டுள் ள னர். இந்த நிலை யில் தபால் நிலை யத்தை முழு வ து மாக மூடி விட்டு, ஷெனாய் நகர் தபால் நிலை யத் தில் இணைக்க உத் தே சித் துள் ள தாக தெரி கி றது.
÷அவ் வாறு மாற் றப் பட் டால் இப் ப கு தி யைச் சேர்ந்த ஒரு லட் சத் துக் கும் மேற் பட் டோர் பாதிக் கப் ப டு வர். இங்கு 30 ஆயி ரத் துக் கும் மேற் பட் டோர் சேமிப்பு கணக்கு (ஆர்.டி) வைத் துள் ள னர். இவர் கள் அனை வ ரும் ஒரு கிலோ மீட் டர் தூரத் துக்கு மேல் செல்ல வேண்டி வரும் என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

