ஏழை மாணவர்களின் கல்விக்கு கட்டணம் தடையாக இருக்கக் கூடாது: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்
சென்னை, ஜன. 8: ஏழை மாணவர்களின் கல்விக்கு, கட்டணம் தடையாக இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் வெள்ளி விழாவில் அவர் சனிக்கிழமை ப









