2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவொற்றியூர் நவீன மயானம்
திருவொற்றியூர், செப். 3: திருவொற்றியூர், நகராட்சியாக இருந்தபோது ரூ. 1.10 கோடி செலவில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையுடன்கூடிய நவீன மயானம் திறப்புவிழாக் கண்டு 20 மாதங்களாகியும் செயல்படாமல் மூடிக் கிடக்










