8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையில் குடிநீர் விற்பனை: நிறுவனம் மீது நடவடிக்கை

போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி, குடிநீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி, குடிநீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டம், தாளம்பூர் கிராமத்தில் உள்ள நாவலூர் பிள்ளையார் கோயில் தெருவில், "வல்லபா அக்வா' எனும் நிறுவனம் ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் போலியாகப் பயன்படுத்துவதாகத் தகவல் தெரியவந்தது.
 இதையடுத்து, தென் மண்டல பி.ஐ.எஸ் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது, போலி முத்திரையுடன் "நியூ அக்வா' என்ற பெயரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.