இன்றைய இசை நிகழ்ச்சிகள்

இன்றைய இசை நிகழ்ச்சிகள்
Updated on
1 min read

காலை
11.30: முத்ரா: ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, பஸுல்லா சாலை, தி.நகர் : நெய்வேலி சந்தானகோபாலன் (கர்நாடக இசை குறித்த விவாதம்)
பிற்பகல்
12.30: ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா, வித்யாபாரதி அரங்கம், 
பீமசேனா கார்டன், மயிலை: பிருந்தா மாணிக்கவாசகம்
1.30: மியூசிக் அகாதெமி : ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்
மாலை
4.00: நாரத கான சபா : சுதா ரகுநாதன்
4.00: பிரம்ம கான சபா: சிவகாமி பெத்தாச்சி அரங்கம், 
ஆழ்வார்பேட்டை : எஸ்.மஹதி
4.00: மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், மயிலை : அம்ருதா முரளி
4.00: மியூசிக் அகாதெமி: குன்னகுடி பாலமுரளிகிருஷ்ணா
4.00: ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா, வித்யாபாரதி அரங்கம், 
பீமசேனா கார்டன், மயிலை: சங்கீதா சிவகுமார்
4.00: பாரத் கலாசார் : பத்மா சேஷாத்ரி பள்ளி, தி.நகர் : துஷ்யந்த் ஸ்ரீதர் (இசைப் பேருரை)
4.30: பிரம்ம கான சபா அறக்கட்டளை : ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், 146/3,ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலை: அதுல் குமார் (புல்லாங்குழல்) 
4.30: இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் : எதிராஜ் திருமண மண்டபம், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை : சந்தீப் நாராயணன்
4.30: கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் - பாரதிய வித்யா பவன், மயிலை : ஸ்ரீராம் பார்த்தசாரதி
5.00: தமிழ் இசைச் சங்கம் : ராஜா அண்ணாமலை மன்றம், 
பாரிமுனை : ரேவதி கிருஷ்ணா (வீணை)
6.00: லாஸ்யம் -ஏ.பி.எல்.குளோபல் பள்ளி,ஆனந்த் நகர் பிரதான சாலை,தொரைப்பாக்கம்: கத்ரி கோபால் நாத் 
(சாக்ஸபோன்) 
6.30: பிரம்ம கான சபா - பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி, மயிலை: அக்கரை சகோதரிகள் சுப்புலட்சுமி & ஸ்வர்ண லதா
6.30: சென்னை ஃபைன் ஆர்ட்ஸ் -ஸ்ரீநிவாச சாஸ்திரி அரங்கம், லஸ் : மஹாராஜபுரம் ராமச்சந்திரன்
6.30: பிரம்ம கான சபா அறக்கட்டளை : ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், 146/3,ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலை: மாம்பலம் சகோதரிகள் விஜயலட்சுமி & சித்ரா
6.30: நாதசுதா - கணபதி சச்சிதானந்த ஆஸ்ரமம், பேபி நகர், வேளச்சேரி : பாலக்காடு ராம்பிரசாத்
6.30: ஸ்ரீ ராம பக்த ஜன சமாஜ் , மீனாட்சி பொறியியல் கல்லூரி, கே.கே.நகர் : ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன்
6.30: ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா, வித்யாபாரதி அரங்கம், 
பீமசேனா கார்டன், மயிலை: பி.உண்ணிகிருஷ்ணன்
6.30: மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் - முசிறி சுப்பிரமணியம் சாலை, மயிலை : சசாங்க் (புல்லாங்குழல்)
6.30: கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் - பாரதிய வித்யா பவன், மயிலை : டாக்டர் நர்மதா (வயலின்)
6.45: மியூசிக் அகாதெமி : விசாகா ஹரி
இரவு 
7.00: தமிழ் இசைச் சங்கம் - ராஜா அண்ணாமலை மன்றம், 
பாரிமுனை : சஞ்சய் சுப்பிரமணியன் 
7.00: ட்ரினிட்டி கலை விழா, மீனா முத்தையா கல்லூரி, 
கிரெசன்ட் அவென்யூ, காந்தி நகர், அடையாறு: சாஸ்வதி பிரபு
7.00: இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் - எதிராஜ் திருமண மண்டபம், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை : சிக்கில் குருசரண்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com