சென்னை கொரட்டூர் பகுதியில் பராமரிப்புப் பணிகளையொட்டி சனிக்கிழமை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை ( நவ. 4) காலை 9 முதல் மாலை 4 மணி வரை டி.வி.எஸ் நகர், பத்மாவதி நகர், சந்தோஷ் நகர், வள்ளலார் தெரு, அன்னை நகர், பள்ளத் தெரு, கோபாலகிருஷ்ணா நகர், மேட்டுத் தெரு, பெருமாள் கோவில் தெரு, சக்தி நகர், எல்லையம்மன் நகர், காவியா நகர், வச்சலா நகர், லேக் வியூ கார்டன், அன்பு நகர், என்.ஏ.எஸ் கார்டன், குமரன் நகர், சிவலிங்கபுரம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.