அகரம், செங்குன்றம், வேளச்சேரி, தண்டையார்பேட்டை
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை அடையாறு, அகரம், மாதவரம், செங்குன்றம், கொடுங்கையூர், வேளச்சேரி, தண்டையார்பேட்டை, செம்பியம், செம்மஞ்சேரி, பெரம்பூர் பூம்புகார் நகர், வியாசர்பாடி, தரமணி, பனையூர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 8) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
அடையாறு: அடையாறு கூவம் சாலை.
அகரம்: எஸ்ஆர்பி மெயின் ரோடு, எஸ்ஆர்பி காலனி 5, 6, 7, 8, 12 மற்றும் 14-ஆவது தெரு வரை, பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா தோட்டம், ராம் நகர் 1 முதல் 3-ஆம் தெரு வரை, லஷ்மணன் நகர் கிழக்கு மற்றும் மேற்கு தெரு, செல்லியம்மன் காலனி, ராம் நகர் மெயின் ரோடு, கே.சி. கார்டன் 1-ஆவது தெரு, 1-ஆவது குறுக்குத் தெரு, எஸ்ஆர்பி கோயில் வடக்கு மார்கண்டேயன் தெரு.
மாதவரம்: மாதவரம் சிஎம்டி, குருராகவேந்திரா நகர், சீனிவாச நகர், நடராஜ நகர், 200 அடி ரிங்ரோடு, இரட்டை ஏரிக்கரையின் ஒரு பகுதி, வி.எஸ்.மணி நகர், கில்பன் நகர், டாடா சால்ட், டவர் பார்க்.
செங்குன்றம்: அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கன்னம்பாளையம், சென்றம்பாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர், விவேக் அக்பர் அவென்யூ, ஜோதி நகர், பாடியநல்லூர், மொண்டியம்மன் நகர்.
கொடுங்கையூர்: ஜம்புலி தெருவில் ஒரு பகுதி, காமராஜ் சாலை, கட்ட பொம்மன் 1 முதல் 7-ஆவது தெரு வரை, ஆர்.வி. நகர் 1 முதல் 8-ஆவது தெரு வரை, பாலாஜி நகர், பூங்காவனம் நகர், பெத்தாஸ்தா தெரு, கோவிந்தசாமி தெரு, சீதாராம் நகர் 1 முதல் 4-ஆவது தெரு வரை.
வேளச்சேரி: தந்தை பெரியார் நகர், 100 அடி தரமணி ரோடு, உதயம் நகர், அமிர்தா அவென்யூ, பரணி தெரு, பவானியம்மன் கோயில் தெரு, கல்லுகுட்டை, பாரதி நகர்.
தண்டையார்பேட்டை: டி.எச்.ரோடு, ஜி.ஏ.ரோடு, சோலையப்பன் தெரு, சஞ்ஜீவிராயன் கோயில் தெரு, கப்பல் போலு தெரு, தாண்டவராயன் கிராமணி தெரு மற்றும் முதலி தெரு, பாலு முதலி தெரு, வி.பி.கோயில் தெரு, ராமானுஜ ஐயர் தெரு, ஆர்.கே.நகர் (திருவொற்றியூர் நெடுஞ்சாலை மேற்கு பகுதி முதல் பார்த்தசாரதி தெரு வரை), தண்டையார்பேட்டை ஒரு பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, அவதான ராமசாமி தெரு, சுப்புராயலு தெரு, கோதண்டராமன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு.
செம்பியம்: கெளதமபுரம் குடியிருப்பு வாரியம், ஜவாஹர் தெரு, ராஜா தெரு , பெரியார் நகர், வியாசர்பாடி, சுப்பிரமணியன் நகர், கார் நகர், எம்.பி.எம். தெரு, ரமணா நகர், வீரபாண்டி தெரு, புது காமராஜ் நகர், மதுமா நகர், சின்ன குழந்தை 1 முதல் 4 -ஆவது தெரு வரை.
செம்மஞ்சேரி: ஜவாஹர் நகர், எழில்மிகு நகர், மகான் நகர், ராஜீவ் காந்தி நகர், பாரதியார் நகர், மெஜஸ்டிக் ரெசிடன்சி, நூக்கம்பாளையம் இணைப்புச் சாலை, நடராஜ நாயக்கர் தெரு, காமராஜ் நகர், கணபதி சிண்டிகேட் காலனி, டிஎன்சிஎஸ்பி சுனாமி குடியிருப்பு.
பேப்பர் மில்ஸ் சாலை: சிறுவள்ளுர் மெயின் ரோடு, எம்.எச்.ரோடு, பள்ளி சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, பட்டேல் சாலை, ஆனந்தவேலு தெரு, பாரதி சாலை, மீனாட்சி தெரு, சுப்பிரமணி சாலை.
பெரம்பூர் பூம்புகார் நகர்: கம்பர் நகர், அசோகா அவென்யூ, வெற்றிச்செல்வி அன்பழகன் நகர், புத்தர் தெரு, முருகன் நகர் ஒரு பகுதி, ஜி.கே.எம். காலனி 38-ஆவது தெரு.
வியாசர்பாடி: வியாசர்பாடி தொழிற்பேட்டை பகுதி.
தரமணி: எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி சாலை, கழிக்குன்றம், மத்திய பாலிடெக்னிக் வளாகம், திருவீதியம்மன் கோயில் தெரு.
பனையூர்: சமுத்திர சாலை, வள்ளலார் தெரு, நைனார்குப்பம், மீனாட்சி பண்ணை, நைனார் குப்பம் காலனி, அபிமன்யூ நடராஜன் சாலை, கண்ணகி தெரு, காசா கார்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








