திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கருணாநிதியிடம் இரா. முத்தரசன் நலம் விசாரிப்பு

திமுக தலைவர் கருணாநிதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Updated On :14 மே 2018, 9:21 pm

திமுக தலைவர் கருணாநிதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலமின்மையால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியல் பணிகள் எதிலும் ஈடுபடாமல் கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை முத்தரசன் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம், "நல்ல உடல் நலத்துடன் கருணாநிதி இருக்கிறார்' என முத்தரசன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.