நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பராமரிப்புப் பணி: 30-ஆம் தேதி வரை அரும்பாக்கம் மின் மயானம் மூடல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் மின் மயானத்தில் வியாழக்கிழமை (செப். 6) முதல் வரும் 30-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் மின் மயானத்தில் வியாழக்கிழமை (செப். 6) முதல் வரும் 30-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் அண்ணா நகர் மண்டலத்தின் அரும்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து மயான பூமியில் எரியூட்டும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பொருட்டும், சில பராமரிப்பு பணிகள் காரணமாகவும் வியாழக்கிழமை (செப். 6) முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மின் மயானத்தின் செயல்பாடு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இந்த நாள்களில் பொதுமக்கள் அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இந்து மயான பூமி, நுங்கம்பாக்கம் இந்து மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.