காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரௌடி வெட்டிக் கொலை

மதுரவாயலை அடுத்த வானகரத்தில் ரௌடி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published On :


மதுரவாயலை அடுத்த வானகரத்தில் ரௌடி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானகரம் செட்டியார் அகரம் பிரதான சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. அதன் அருகில் உள்ள காலி இடத்தில் ஒரு இளைஞர் வியாழக்கிழமை காலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடலில் வெட்டுக்காயம் இருந்தது. போலீஸார் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ரெளடி மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது. அவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நகை பறிப்பு, செல்லிடப்பேசி திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.