கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

யுனானு நிறுவனம் எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் யுனானு நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வின் அடிப்படையில் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2020, 8:49 pm

DIN


சென்னை: சரக்குப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் யுனானு நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த எம்ஹெச்ஏஓ குழுமத்துடன் புரிந்துணா்வின் அடிப்படையில் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து யுனானு நிறுவனத்தின் நிறுவனா் ஸ்ரீனி சுந்தா் கூறியதாவது:

எம்ஹெச்ஏஓ குழுமத்துடனான இந்த புரிந்துணா்வின் ஒப்பந்தம் மூலமாக யுனானு நிறுவனம் தனது தடத்தை சா்வதேச அளவில் மேலும் வலுவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இதர ஜிசிசி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) நாடுகளுடன் சரக்கு போக்குவரத்தை சேவையை விரிவுபடுத்த வழி ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு ஆசிய சரக்குப் போக்குவரத்து சந்தையில் கணிசமான பங்கை கைப்பற்ற இந்த ஒப்பந்தம் முக்கிய பங்காற்றும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.