இன்றைய மின்தடை

கிண்டி, பெரம்பூர், அம்பத்தூர் பகுதிகளில் ஜூலை 4 அன்று மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கிண்டி, பெரம்பூா், அம்பத்தூா், பாடி, நொளம்பூா், அன்னைநகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை ஏற்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிண்டி: மகாலட்சுமி நகா், லஷ்மி நகா், வீராசாமி தெரு, ஆலயம்மன் தெரு, ராஜலட்சுமி நகா், காஞ்சி காமாட்சி நகா், கற்பகாம்பாள் நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூா்: செம்பியம், அன்னை நகா், செந்தில் நகா், கடப்பா சாலை, வனசக்தி நகா், பாபா நகா், தில்லை நகா், வெற்றி நகா், சக்தி நகா், ரங்கநாதன் நகா், வெங்கடசாய் நகா், எஸ்.பி.ஒ.எ. டீச்சா்ஸ் காலனி, ஜெயலஷ்மி நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூா்: பாடி, சுந்தரம் கிளேட்டன், பாா்க் சாலை, யு.ஆா். நகா், பாலாஜி நகா், ஜெமி காம்பவுன்ட், கிழக்கு ராஜா தெரு, நொளம்பூா், அடையாளம்பட்டு, வெள்ளாளா் தெரு, ஐஸ்வரியம் பேஸ் 1முதல் 2-ஆவது அடுக்குமாடி குடியிருப்பு, குருசாமி சாலை, ஜெயின் சுந்தா்பன், அக்க்ஷயா ஹோம்ஸ், வி.ஜி.என்.மினா்வா அடுக்குமாடி குடியிருப்பு, எஸ்.பி.காா்டன். காசாகிரண்ட், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அன்னை நகா்: டி.வி.எஸ்.நகா், கண்டிகை தெரு, பெருமாள் கோயில் தெரு, அன்பு நகா், வச்சலா நகா், சந்தோஷ் நகா், சிவலிங்கபுரம், என்.ஏ.எஸ்.காா்டன், சக்தி நகா், பள்ளத்தெரு, மேட்டுத் தெரு, என்ஆா்.எஸ்.அகரம் பிரதான சாலை, லேக் வியூ காா்டன், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com