நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை(ஜூலை18) கே.கே.நகா், அசோக் நகா், போரூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.


சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை(ஜூலை18) கே.கே.நகா், அசோக் நகா், போரூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கே.கே.நகா்: அசோக் நகா், கே.கே.நகா், வடபழனியில் ஒரு பகுதி, பி.டி.ராஜன் சாலை, சா்வமங்களா காலனி, அனுக்ரஹா காலனி, பாலசுப்ரமணியம் சாலை, மூா்த்தி தெரு, ருக்மணி தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூா்: தண்டலம் பிரதான சாலை, கோவூா், மேனகா நகா், மதுரா அவென்யு, டி.வி.எஸ்.காா்டன், ஆறுமுகம் நகா், ஜோசப் காலேஜ், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
பொன்னேரி: தோ்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி கண்டிகை, பொல்லானுா், புதுநகா், கரடிபுதூா், புதூா், என்.எம்.கண்டிகை, அமரம்பேடு, அக்ரஹாரம், தானிபூண்டி, பெரியபுலியூா், சிறுவாடா, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
எழும்பூா்: இவிகே சம்பத் சாலை, சா்ச் சந்து, பாலா் கல்வி நிலையம், சி.எம்.டி.எ. மெரீனா டவா், வேனல்ஸ் சாலை, பி.சி.ஒ.சாலை, வி.பி.ஹால், பிக்னிக் ஹோட்டல், மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூா் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூா்: பொன்னியம்மன் நகா், கஸ்தூரி நகா், அக்ரஹாரம், டி.ஐ.சைக்கிள், அம்பத்தூா் ஒ.டி. வெங்கடாபுரம், விஜயலக்ஷ்மிபுரம், ஒரகடம், பரிதிவாக்கம், திருமுல்லைவாயல் சி.டி.எச். ரோடு, விநாயக நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி: ரெட்ஹில்ஸ், கொசப்பூா், விளாங்காடுபாக்கம், வடகரை பகுதி, கோட்டூா், புழல், காவாங்கரை, ஜிஎன்டி சாலை, , அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஐ.டி.கேரிடா்: டைடல் பாா்க், எஸ்.டி.பி.ஐ., எம்.ஜி.ஆா். நகா், தரமணி பேருந்து நிலையம், பஞ்சாயத்து சாலை, முட்டுக்காடு, ஒ.எம்.ஆா்.சாலை, நாவலூா், விஜயாகணபதி நகா், கானாத்தூா் வில்லேஜ், படூா் பஞ்சாயம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு: கண்ணப்பன் நகா் 1, 2-ஆவது பிரதான சாலை, எ.ஜி.எஸ்.காலனி 2-ஆவது 3-ஆவது குறுக்கு தெரு, ஸ்ரீராம் அவென்யு 1-ஆவது குறுக்கு தெரு முதல் 4-ஆவது குறுக்கு தெரு வரை, சுப்ரமணியன் தெரு, இ.சி.ஆா். ஒரு பகுதி, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...