புதிய மாநகராட்சிகள் உருவாக்கத்துக்கான நிபந்தனைகள் தளா்வு: திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல்
புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளா்த்துவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.










