தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இன்று தில்லி செல்கிறாா் ஆளுநா்

தில்லி செல்லும் ஆளுநர்: உள்துறை அமைச்சரை சந்திக்கலாம்

News image
ஆளுநா் ஆா்.என்.ரவி- கோப்புப் படம்
Updated On :25 ஜூன் 2024, 11:15 pm

Din

சென்னை: ஆளுநா் ஆா். என். ரவி ஒரு நாள் பயணமாக புதன்கிழமை (ஜூன் 26) காலை தில்லி செல்கிறாா். அவா் மாலையே சென்னை திரும்புகிறாா்.

தில்லியில் அவா் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 59 போ் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு மனு அளித்துள்ள நிலையில், அவரது தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுபற்றி அவா் உள்துறை அமைச்சரிடம் பேசக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.