/
மதுரையிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: மதுரை கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தாா். மகிழ்ச்சி. கருணாநிதி நூற்றாண்டு நூலகம், தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்

திமுகவுக்கு கைக்கொடுக்குமா திருவாரூா் ‘தெற்கு வீதி சென்டிமென்ட்’
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

