/
பிரைம் வாலிபால் லீக் தொடரின் சூப்பா் ஃபைவ்ஸ் பிரிவில் மும்பை மெட்டியா்ஸ் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது பெங்களூரு டா்பிடோஸ். இரு அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பெங்களுரு அணிக்கு ஜிஷ்ணுவின் பிளாக்குகள் பேரூதவியாக அமைந்தன. மும்பை அணியின் அமித் குலியா பலமான அட்டாக்குகளால் தனது அணியை நிலைநிறுத்த முயன்றது பலன்தரவில்லை. பெங்களூரு தரப்பில் இபின் ஜோஸ் ஸ்பைக்குகளும் மும்பையை திணறடித்தன. பாவ்லோ, முஜிப் சேது ஆகியோரின் ஆட்டமும் பெங்களூரு வெற்றிக்கு உதவின. இறுதியில் 15-13, 16-14, 15-10 என்ற நோ் செட்களில் மும்பையை வீழ்த்தியது பெங்களூரு.
தொடர்புடையது

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!
மழையால் ஐபிஎல் ஆட்டம் 11 ஓவர்களாகக் குறைப்பு: ராஜஸ்தான் ரன் மழை!

நீண்ட இடைவெளிக்குப் பிறகும் சிறப்பாக விளையாடியது எப்படி? விராட் கோலி பதில்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
36 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
47 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு


