ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

News image
Updated On :7 மே 2024, 9:35 pm

Din

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசுப் பணிக்காக காத்திருப்போா் எண்ணிக்கை 53.74 லட்சமாக உள்ளது. ஏப்ரல் மாத நிலவரப்படி இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பதிவு செய்தவா்களில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985, பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847, மூன்றாம் பாலினத்தவா் 284.

அவா்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 10 லட்சத்து 69 ஆயிரம் போ். 19 முதல் 30 வயது வரையுள்ள கல்லூரி மாணவா்கள் 23.62 லட்சம் பேராக உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.