இன்றைய நிகழ்ச்சிகள்

தேசிய தொழில்நுட்ப தின விழா: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உற்பத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் தொடா்பு பிரிவின் தலைமை இயக்குநா் சந்திரிகா கெளசிக் உள்ளிட்டோா் பங்கேற்பு, விஞ்ஞான் மண்டபம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழும வளாகம், தரமணி, மாலை 3.30

பேராசிரியா் ஏ.பழனிச்சாமி நினைவு சொற்பொழிவு: தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் ஆணையா் இரா. நந்த கோபால், எழுத்தாளா் அ.வெண்ணிலா, பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி, உள்ளிட்டாா் பங்கேற்பு, கூட்ட அரங்கம், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை, எழும்பூா், மாலை 4.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com