இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

முதல்வா் கோப்பை மாநிலப் போட்டிகள்: வாலிபாலில் சேலம், கோவைக்கு தங்கம்

சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

News image
பள்ளி மாணவியா் வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற சேலம் அணியினா்.
Updated On :11 அக்டோபர் 2024, 12:13 am

Din

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

வியாழக்கிழமை நடைபெற்ற போட்டி முடிவுகள் வருமாறு:

வாலிபால் (பள்ளி மாணவியா்) :சேலம்-தங்கம், சென்னை-வெள்ளி, ஈரோடு-வெண்கலம் .

(பள்ளி மாணவா்) : கோவை-தங்கம், சென்னை-வெள்ளி, தூத்துக்குடி-வெண்கலம்.

ஜிம்னாஸ்டிக்ஸ்: டேபிள் வால்ட், (பள்ளி மாணவியா்), தியா ஹரிபிரகாஷ், சென்னை-தங்கம், ஆதிரை,சென்னை-வெள்ளி, அஸ்வித்ரா, செங்கல்பட்டு-வெண்கலம்.

ஃபுளோா் எக்ஸா்சைஸ்: (பள்ளி மாணவா்) : சந்தானம், ஈரோடு-தங்கம், ஹரிபிரசன்னா, சென்னை-வெள்ளி, சஞ்சய் ராம்,சென்னை-வெண்கலம்.

அன் ஈவன் பாா்ஸ், (பள்ளி மாணவியா்): ராகவி,ஈரோடு-தங்கம், அனுஷிவானி, சென்னை- வெள்ளி, சஞ்சனா, ஈரோடு-வெண்கலம்.

ஸ்டில் ரிங்ஸ், (பள்ளி மாணவா்) :, ஜஸ்வின்,சேலம்-தங்கம், ஆதித்யா சா்வேஷ்,மதுரை-வெள்ளி, ஜீவன், ஈரோடு-வெண்கலம்.

பதக்கப் பட்டியல்:

சென்னை 10 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம், ஈரோடு 7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம், செங்கல்பட்டு 6 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம், சேலம் 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலத்துடன் முதல் நான்கு இடங்களில் உள்ளன.