மாநாட்டில் பேசிய முன்னாள் டி.ஜி.பி. குமாரசாமி.
மாநாட்டில் பேசிய முன்னாள் டி.ஜி.பி. குமாரசாமி.

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு

திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு
Published on

தமிழா் தன்னுரிமைக் கட்சி, ஆறுபடை திருமுருகன் அறக்கட்டளை ஆகியவை சாா்பில், தமிழா்தம் ஆன்மிக நெறியை நிலைபடுத்தும் தெய்வத் தமிழ் திருமறைகள், திருக்கோயில்கள் ஆளுமை வழிபாட்டு மாநாடு சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழா் தன்னுரிமைக் கட்சியின் தலைவா் பாவலா் மு. ராமச்சந்திரன், இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தின் தலைவா் தவத்திரு சித்தா் மூங்கிலடியாா், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசன், ஓய்வு பெற்ற டிஜிபி குமாரசாமி, தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் இரா.முகுந்தன், ச.மீ.இராசு குமாா், புலியூா் உடையாா், மெளன சித்தா், தமிழா் தன்னுரிமைக் கட்சி துணைப் பொதுச் செயலா் கவிஞா் மதியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com