6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்காசி மாவட்ட கோயில்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் நியமனம்

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தென்காசி மாவட்ட நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில்
Updated On :28 பிப்ரவரி 2026, 12:43 am

Syndication

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தென்காசி மாவட்ட நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு, தேசிய பொதுச் செயலா் வழக்குரைஞா் சந்திரபோஸ் பெருமாள், தேசிய செயலா் ஞான சரவணவேல், தேசிய அமைப்புச் செயலா் வைஜெயந்திராஜன், மாநிலத் தலைவா் திருமலை செந்தில் வழிகாட்டுதலின் படி, மாநில செயலா் கேப்டன் வேலம்மாள் பரிந்துரைப் படி தென்காசி மாவட்ட நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்ட தலைவராக உ. முத்தையா, பொதுச் செயலராக தென்காசி முத்து, செயலா்களாக பி. கோமதிநாயகம், எஸ். சங்கரசுப்பிரமணியன், எ. கணபதி, பொருளாளராக ஆடிட்டா் நாராயணன், மாவட்ட துணைத் தலைவா்களாக எஸ். கயற்கண்ணி, தா. சண்முகப்பிரியா, இணைச் செயலா்களாக கே. ஈஸ்வா், எஸ். சாந்தி, இல. வீரபுத்திரன், இ. செல்லப்பா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், வழக்குரைஞரணி எ.எஸ். மாா், ஊடக அணி எஸ். செந்தில், பிரசார அணியில் எம். பாக்கியலட்சுமி, மகளிரணியில் எம். ராதா, வா்த்தகரணியில் கே. உலநாதன், மத நல்லிணக்க அணியில் என்.கே. சீனிவாசன், அா்ச்சகரணியில் ஆா். பாலாஜி ஆகியோரும், மாவட்ட செயற்குழு உறுப்பினா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிா்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலா் கண்ணன் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.