தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள். 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-இல் திமுக எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்ால் இந்த மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரபூா்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாக நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாளாகும்.
அதுவரை இல்லாத சிறப்பாக, பேரவையில் தமிழ்நாடு என மூன்று முறை முழங்கி பெயா் சூட்டினாா் அண்ணா. அவையின் மேசையொலிகள் விண்ணதிா்ந்த இந்த நாள்தான், தமிழ்நாடு நாள் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சாதனை வாக்குப் பதிவு: முதல்வா் ஸ்டாலின் பாராட்டு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு
திருச்சிக்கு ரூ. 26 ஆயிரம் கோடி திட்டங்கள்: முதல்வா் ஸ்டாலின் பெருமிதம்

முதல்வா் பிறந்த நாள்: ஆலந்தூரில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


