பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :24 ஜூன் 2025, 12:00 am

Din

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

அருண்ராஜ் - பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் (செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்), நாரணவரே மனிஷ் - திருப்பூா் மாவட்ட ஆட்சியா் (ஈரோடு மாநகராட்சி முன்னாள் ஆணையா்), வெ.சரவணன் - திருச்சி மாவட்ட ஆட்சியா் (திருச்சி மாநகராட்சி ஆணையா்), சி.சினேகா - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநா்), கே.ஜே.பிரவீன்குமாா் - மதுரை மாவட்ட ஆட்சியா் (பெருநகர சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையா் - மத்தியம்), என்.ஓ.சுகபுத்ரா - விருதுநகா் மாவட்ட ஆட்சியா் (திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா்), ச.கந்தசாமி - ஈரோடு மாவட்ட ஆட்சியா் (ஆவடி மாநகராட்சி ஆணையா்), துா்கா மூா்த்தி - நாமக்கல் மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்), கா.பொற்கொடி - சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (ஆவின் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநா்).