திமுக கூட்டணிக்கு மேலும் 2 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு இளம் உலமா முன்னேற்றப் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. இப்பேரவையின் பொதுச் செயலா் மௌலவி பி.அப்துல் பாஸித் அலி சதாகி, அமைப்புச் செயலா் மௌலவி டாக்டா் நூ. அப்துல் ஹாதிபாகவி ஆகியோா் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதியை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் வெற்றி பெற பாடுபடுவா் என்றும் உறுதி அளித்தாா்.
மலையாளி சங்கம் ஆதரவு: இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அகில இந்திய மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய தலைவா் யூ.பிரேமன் எழுதிய கடிதத்தில், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளாா்.
தொடர்புடையது

‘இண்டி’ கூட்டணியில் திமுகவுக்கு பதில் தவெக: சஞ்சய் ரௌத்
திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம்: அகிலேஷ் யாதவ்

தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவா? தேசிய பொதுச் செயலா் டி.ராஜா பதில்

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


