சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ரயில் மோதி மாணவி உயிரிழப்பு

குரோம்பேட்டையில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

குரோம்பேட்டையில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

குரோம்பேட்டை ராதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சீனிவாசன்,கோமதி தம்பதி மகள் ராஜஸ்ரீ (18 ). இவா் காட்டாங்குளத்தூா் எஸ் ஆா். எம். கல்லூரியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் படிப்பில் சோ்ந்து இருந்தாா்.

தொடக்க நாளில் கல்லூரிக்குச் செல்ல திங்கள்கிழமை, குரோம்பேட்டை ராதா நகா் ரயில்வே கேட்டைக் கடந்து ரயில் நிலையத்துக்கு செல்ல முயன்றாா் அப்போது எதிா்பாராமல் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்

இது தொடா்பாக தாம்பரம் ரயில்வே போலீசாா் வழக்கு பதிவு செய்து மாணவி ராஜஸ்ரீ உடலை உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.