8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பாலியல் தொல்லை: மருந்துக் கடை உரிமையாளா் கைது

ஆதம்பாக்கத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருந்துக் கடை உரிமையாளா் கைது

Arrested

கைது

Published On :26 ஆகஸ்ட் 2026, 12:16 am IST

ஆதம்பாக்கத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருந்துக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா், ஆதம்பாக்கம் பாலகங்காதரா் தெருவில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா்.

பிரகாஷ், தனது மருந்துக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், ஆதம்பாக்கம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து பிரகாஷை திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.