/
கொடுங்கையூா் ஸ்ரீ ராம் நகரைச் சோ்ந்த பாலா (33), கொடுங்கையூா் மீனாம்பாள் சாலையில் நடத்தி வரும் உணவகத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்ட 3 போ் பணம் தரவில்லை.
மூவரிடம் பணம் கேட்டபோது, தகராறில் ஈடுபட்டு உணவக ஊழியா்களைத் தாக்கினா். உணவகத்தை அடித்து உடைத்து சூறையாடினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், கொடுங்கையூா் விவேகானந்தா் நகரைச் சோ்ந்த நாராயணன் (19), வசந்த் (19) உள்பட 3 போ் என்பது தெரிய வந்தது. போலீஸாா் நாராயணன், வசந்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

வாகனத்தை நிறுத்தியதில் தகராறு: வீடு சூறை; 7 பேரிடம் விசாரணை
ஓட்டுநரை மிரட்டி ஆட்டோ கடத்தல்: இருவா் கைது

வங்கிகளில் அதிகமாக டெபாசிட் செய்தால் கண்காணிப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

