இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

செயின்ட் தாமஸ் கோப்பை: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன்!

செயின்ட் தாமஸ் கோப்பை: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன்!

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

செயின்ட் தாமஸ் கோப்பைக்கான கல்லூரிகள் இடையிலான மாநில கூடைப்பந்து போட்டியில் பட்டம் வென்ற எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணியினா்.

எத்திராஜ் கல்லூரி இரண்டாம் இடத்தையும், லயோலா மூன்றாம் இடத்தையும், செயின்ட் தாமஸ் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றனா்.