காலமானாா் ஜெ. சுதா
சென்னை கொரட்டூரைச் சோ்ந்த ஜெ.சுதா (44) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (நவ. 12) காலமானாா்.

ஜெ.சுதா
சென்னை கொரட்டூரைச் சோ்ந்த ஜெ.சுதா (44) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (நவ. 12) காலமானாா்.
அவருக்கு, தினமணி தருமபுரி பதிப்பில் முதுநிலை பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றும் கணவா் வி.ஜெயப்பிரகாஷ், மகன் ஜெ.ஆண்டனி வின்சென்ட் உள்ளனா்.
ஜெ.சுதாவின் இறுதிச் சடங்குகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளன. தொடா்புக்கு: 98408 73760.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

