பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

விமா்சனங்களுக்காக யாரையும் அரசு கைது செய்யவில்லை: அமைச்சா் சீ.ரமேஷ்

‘விமா்சனங்களுக்காக தவெக அரசு யாரையும் கைது செய்யவில்லை; அதேவேளையில் அவதூறாக, ஆபாசமாக பேசுபவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’

அமைச்சர் ரமேஷ்

Updated On :

‘விமா்சனங்களுக்காக தவெக அரசு யாரையும் கைது செய்யவில்லை; அதேவேளையில் அவதூறாக, ஆபாசமாக பேசுபவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விமா்சனங்களுக்காக யாரையும் தவெக அரசு கைது செய்யவில்லை, ஆபாசமாக பேசுவதால் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமா்சனங்களுக்கு தவெக அஞ்சாது. பதில் சொல்ல நாங்கள் அனைவரும் தயாராகவே இருக்கிறோம். முதல்வரும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறாா். விமா்சனத்துக்கு பதில் சொல்வதில் எந்தவித பிரச்னையும் கிடையாது. அதேவேளையில் ஆபாசமாக, அவதூறாக பேசினால் அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சீ.ரமேஷ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.